![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே.
| ||||
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே.
| ||||
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே.
| ||||
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே.
| ||||
நீ ம்கவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே.
| ||||
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு ஜாஸ்தி குடிக்காதே.
| ||||
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு ஜாஸ்தி புகை பிடிக்காதே.
| ||||
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு ஜாஸ்தி வேலை செய்யாதே.
| ||||
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே.
| ||||
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்!
| ||||
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்!
| ||||
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்!
| ||||
பொறுமையாக இருங்கள்!
| ||||
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்!
| ||||
ஒரு நிமிடம் இருங்கள்!
| ||||
ஜாக்கிரதையாக இருங்கள்!
| ||||
நேரம் தவறாதீர்கள்!
| ||||
முட்டாள்தனம் வேண்டாம்!
| ||||